sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கடவுளே நமக்கு அடைக்கலம்

/

கடவுளே நமக்கு அடைக்கலம்

கடவுளே நமக்கு அடைக்கலம்

கடவுளே நமக்கு அடைக்கலம்


ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2013 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை.

* அகங்காரம் வரும் போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.

* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்துபோகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்க படுவான்.

* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால் எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத்தான் கொடுத்திருக்கிறார்.

* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர்.

* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us